வீடு / சமையல் குறிப்பு / மட்டன் மற்றும் உருழைக்கிழங்கு ஸ்டிர் ப்ரை

Photo of Mutton and potato stir fry by Sumaiya Arafath at BetterButter
281
2
0.0(0)
0

மட்டன் மற்றும் உருழைக்கிழங்கு ஸ்டிர் ப்ரை

Sep-19-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் மற்றும் உருழைக்கிழங்கு ஸ்டிர் ப்ரை செய்முறை பற்றி

இது ஒரு வித்யாசமான ரெசிப்பி .ட்ரை செய்து பார்க்கவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் எலும்பில்லாதது 300கிராம்
  2. மேரினேட் செய்ய;
  3. 1.இ.பூண்டு 1 1/2 தே.க
  4. 2.கரம்மசாலா 2 தே.க
  5. 3.நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  6. 4.தயிர் 4 மே.க
  7. 5.உப்பு
  8. 6.கறிவேப்பிலை 1 கொத்து
  9. 7.மஞ்சள் தூள் 1/2 தே.க
  10. எண்ணை
  11. உ.கிழங்கு 2
  12. உப்பு
  13. வெங்காயம் 2
  14. ப.மிளகாய் 2 நீளமாக அரிந்தது
  15. இ.பூண்டு 1 தே.க
  16. தந்தூரி மசாலா 1/4 தே.க
  17. தக்காளி 2
  18. மஞ்சள் தூளு 1/4 தே.க
  19. பிரியன் மிளகாய் தூள் 2 தே.க
  20. சீரக தூள் 1/4 தே.க
  21. மல்லி தூள் 2 தே.க
  22. கறிவேப்பிலை 2 கொத்து
  23. மல்லி இலை

வழிமுறைகள்

  1. இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து மேரினேட் செய்யும் பொருட்கள்(1-7) சேர்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு குக்கரில் 4விசில் வரை வேக வைக்கவும்
  3. உருளைக்கிழங்கை நீளமாக அரிந்து வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் சூடாக்கி முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கரிவேப்பிலை பொரித்தெடுக்கவும்
  5. பிறகு வெங்காயம் போட்டு நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் போட்டு நன்றாக வறுக்கவும்
  6. மசாலா தூள்களைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  7. வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளறி எடுக்கவும்
  8. தண்ணீர் வற்றும் வரை கிளறவும்
  9. பொரித்த உருளைக் கிழங்கு மற்றும் கறிவேப்ளிலை போட்டு மிக்ஸ் செய்யவும்
  10. மல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்
  11. மிகவும் சுவையான மட்டன் உருளைக்கிழங்கு ஸ்டிர் ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்