வீடு / சமையல் குறிப்பு / எஃகு பாஸ்தா

Photo of Egg pastha by Lakshmi Kantham at BetterButter
0
0
0(0)
0

எஃகு பாஸ்தா

Sep-19-2018
Lakshmi Kantham
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எஃகு பாஸ்தா செய்முறை பற்றி

Indian flavoured pastha with egg

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • భారతీయ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்தா 2 கப்
  2. பல்லாரி 2
  3. தக்காளி 2
  4. குடைமிளகாய் 1
  5. முட்டை 3
  6. கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டியளவு
  7. மிளகாய் தூள் 1 தேக்கரண்டியளவு
  8. மிளகு பொடி கால் தேக்கரண்டியளவு
  9. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாஸ்தாவை ஒரு லிட்டர் தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை வெட்டி எடுத்து கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
  4. நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.. பின்னர் 3 முட்டைகளை உடைத்து விடவும்
  5. குடைமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்... வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடங்கள் மித சூட்டில் வைத்து இறக்கவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்