வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் தயிர் பச்சடி

Photo of Ladies finger curd curry by Lakshmi Kantham at BetterButter
587
0
0.0(0)
0

வெண்டைக்காய் தயிர் பச்சடி

Sep-19-2018
Lakshmi Kantham
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

சப்பாத்தி, தோசை, இட்லி உடன் சாப்பிட ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. வெங்காயம் 3
  3. தயிர் 1 கப்
  4. கடலை மாவு 3 தேக்கரண்டியளவு
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டியளவு
  6. கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டியளவு
  7. சீரக தூள் 1 தேக்கரண்டியளவு
  8. கடுகு 1 தேக்கரண்டியளவு
  9. உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டியளவு
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு துண்டு துண்டாக வெட்டிய வெண்டைக்காயை நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்
  2. அதே கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பை சேர்க்கவும் ‌. கடுகு வெடித்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,சீரகம் தூள் , உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  4. கடலை மாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. நன்கு அடித்த ஒரு கப் தயிரை சேர்த்து நன்றாக கிளறவும்
  6. வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்