Photo of POWERFUL DOSAI by mano langra at BetterButter
419
0
5.0(0)
0

POWERFUL DOSAI

Sep-19-2018
mano langra
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 1கப்
  2. உளுந்து 1கப்
  3. பச்சை பயறு 1கப்
  4. கடலை பருப்பு 1 கப்
  5. சோளம் 1/4 கப்
  6. வெங்காயம் 1 நறுக்கியது
  7. மிளகாய் 2
  8. தக்காளி 1 நறுக்கியது
  9. வெந்தயம் 1\4 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவுக்கு

வழிமுறைகள்

  1. ஸ்டேப் 1 பருப்பு மற்றும் உளுந்து ஊற வைக்கவும் 1 மணி நேரம்
  2. ஸ்டேப் 2 சிறிது அரைத்ததும் வெட்டி வய்த்த மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. ஸ்டேப் 3 நறுக்கிய தக்காளி மற்ற உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
  4. ஸ்டேப் 4 அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
  5. ஸ்டேப் 5 அரிசி மாவு மற்றும் அரைத்த மாவு சேர்த்து நன்கு கலைக்கவும்
  6. ஸ்டேப் 6 30நிமிடத்திற்கு தோசை மாவு வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும்
  7. ஸ்டேப் 7 தோசை கல் வைத்து சூடானதும் தோசை ஊற்றி சிறிது வெந்ததும் அதன் மீது போடி மற்றும் லேஸ் நறுக்கிய வெங்காயம் சேர்த்து ரோல் செய்து எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்