வீடு / சமையல் குறிப்பு / ரவா கிச்சடி

Photo of Rava kichadi by Shoba Jaivin at BetterButter
1560
1
0.0(0)
0

ரவா கிச்சடி

Sep-20-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா கிச்சடி செய்முறை பற்றி

ரவா கிச்சடி தேங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை ஒரு டம்ளர்
  2. கரட் 2
  3. வெங்காயம் 1 தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 4
  5. நெய் 3ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  7. இஞ்சி சிறு துண்டு
  8. உப்பு தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ரவையை வறுத்துக் கொள்ள வேண்டும்
  2. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கேரட்டை நறுக்கி கொள்ள வேண்டும்
  3. கடாயில் நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. அதில் வெங்காயம் தக்காளி கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  7. நன்கு கொதித்ததும் ரவையை சேர்த்து கட்டியில்லாமல் நெய் விட்டு கிளறவும்
  8. பரிமாறும் போது ஒரு ஸ்பூன் நெய்யை மேலே விட்டு தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்