வீடு / சமையல் குறிப்பு / ஹாட் அண்ட் ஸ்வீட்

Photo of Hot and Sweet by jothi durai at BetterButter
475
1
0.0(0)
0

ஹாட் அண்ட் ஸ்வீட்

Sep-20-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹாட் அண்ட் ஸ்வீட் செய்முறை பற்றி

செய்ய எளிதானது சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரொட்டித் துண்டுகள் 10
  2. பால் அல்லது கெட்டியான தேங்காய் பால் 100 மில்லி
  3. முட்டை இரண்டு
  4. நாட்டுச் சர்க்கரை தேவைக்கேற்ப
  5. நெய் தேவைக்கேற்ப
  6. கார மசாலா செய்ய
  7. சிறிய வெங்காயம் 50 கிராம்
  8. வற்றல் 2
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெங்காயத்தையும் வற்றலையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. ஐந்து ரொட்டித் துண்டுகளை எடுத்து அதன் மீது கலவையை நன்கு பூசவும்
  4. தோசை சட்டியில் நெய் விட்டு நன்கு சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்
  5. ஹாட் டோஸ்ட் ரெடி
  6. ஸ்வீட் டோஸ்ட் செய்ய
  7. பால் முட்டை நன்கு கலந்து அடிக்கவும்
  8. நாட்டுச் சர்க்கரையை தேவைக்கேற்ப கலந்து கொள்ளவும்
  9. ஐந்து ரொட்டித் துண்டுகளை எடுக்கவும்
  10. கலவையில் நன்கு அமிழ்த்தி எடுக்கவும்
  11. தோசை சட்டியில் நெய் விட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்
  12. ஹாட் அண்ட் ஸ்வீட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்