வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சேவை

Photo of Sweat sevai by Shoba Jaivin at BetterButter
512
0
0.0(0)
0

இனிப்பு சேவை

Sep-20-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சேவை செய்முறை பற்றி

தேங்காய் இனிப்பு சேவை, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி சேவை
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. தேங்காய் துருவல் தேவையான அளவு
  4. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசி சேரியை தேவையான உப்பு சேர்த்து சுடு தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து வடித்து கொள்ளவும்
  2. இந்த சேவையில் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்