வீடு / சமையல் குறிப்பு / லெமன் சுக்கினி

Photo of Grilled Lemon Zucchini by Vaishnavi Prakash at BetterButter
348
0
0.0(0)
0

லெமன் சுக்கினி

Sep-20-2018
Vaishnavi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் சுக்கினி செய்முறை பற்றி

விரைவாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ஸ்டார்டர்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை அல்லது மஞ்சள் சீமை சுரைக்காய் 1
  2. எலுமிச்சை சாறு ஒரு மேஜைக் கரண்டி
  3. மிளகு தூள் கால் தேக்கரண்டி
  4. வரமிளகாய் பொடித்தது கால் தேக்கரண்டி
  5. இத்தாலியன் சீசனிங் கால் தேக்கரண்டி
  6. ஆலிவ் எண்ணெய் அரை தேக்கரண்டி
  7. வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெய் வறுத்து எடுக்க
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுக்கினியை கழுவி தோளோடு சிறு வில்லைகளாக நறுக்கவும்
  2. கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை ஆலிவ் எண்ணையுடன் சேர்த்து சுக்கினியில் பிரட்டி 20 நிமிடம் ஊறவைக்கவும்
  3. கிரில் தவா அல்லது தவாவில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி சகுனியை இருபுறமும் வறுத்து எடுக்கவும்
  4. விருப்பப்பட்டு டிப் அல்லது சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்