வீடு / சமையல் குறிப்பு / கடாய் பன்னீர்

Photo of Kadai panneer masala by Sumaiya Arafath at BetterButter
1357
1
0.0(0)
0

கடாய் பன்னீர்

Sep-20-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடாய் பன்னீர் செய்முறை பற்றி

இந்த பன்னீர் மசாலா நான்,தந்தூர் ரொட்டி ,சப்பாதி யுடன் சாப்பிட ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பஞ்சாபி
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் 100
  2. வெங்காயம் 1
  3. குடைமிளகாய் 1/2
  4. தக்காளி பெரியது 2
  5. இஞ்சி பூண்டு 1/2 தே.க
  6. ப.மிளகாய் 1
  7. தயிர் 1/4 கப்(புளிக்காத கட்டி தயிர்)
  8. வெண்ணை (அ)நெய்
  9. கசூரி மேத்தி-1/2 தே.க
  10. உப்பு
  11. மஞ்சள் தூள் 1/4
  12. காஷ்மீர் மிளகாய் தூள் 1
  13. மல்லி தூள் 21/2 தே.க
  14. சீரக தூள் 1/4 தே.க
  15. மல்லி இலை

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி இ.பூண்டு ,ப.மிளகாய் , தாளிக்கவும்
  2. வெங்காயம் அரைத்து இதில் போட்டு நன்கு வதக்கவும்
  3. தக்காளியை அரைத்து சேர்க்கவும்
  4. மசாலா பொருட்களை சேர்த்து எண்ணை தெளியும் வரை வதக்கவும்
  5. பிறகு குடைமிளகாய் சேர்க்கவும்
  6. தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்
  7. பன்னீரை சேர்த்து தயிர் சேர்த்து கிளறவும்
  8. கசூரி மேத்தி சேர்க்கவும்
  9. சிறிது கொதித்த உடன் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்