வீடு / சமையல் குறிப்பு / உருளைக் கிழங்கு குருமா

Photo of Potato Kurma by Fathima Sujitha at BetterButter
288
1
0.0(0)
0

உருளைக் கிழங்கு குருமா

Sep-20-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக் கிழங்கு குருமா செய்முறை பற்றி

சத்து மிக்க உருளைக் கிழங்கில் சுவையான குருமா...!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக் கிழங்கு - 3
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
  5. பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
  6. இஞ்சி, பூடு விழுது - 1/2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  9. தேங்காய் - 2 டீஸ்பூன்
  10. பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளை கிழக்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் மற்றும் பொட்டுகடலையை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூடு சேர்த்து வதக்கவும்.
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  8. மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  9. பின் மசித்த உருளை கிழங்கை சேர்த்து கிளறவும்.
  10. பின் உப்பு சேர்க்கவும்.
  11. பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்.
  12. சுவையான உருளை கிழங்கு குருமா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்