வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆம்லெட்

Photo of Bread Omelette by Vaishnavi Prakash at BetterButter
420
0
0.0(0)
0

பிரட் ஆம்லெட்

Sep-20-2018
Vaishnavi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

குழந்தைகளின் ஃபேவரிட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் அல்லது பிரவுன் பிரெட் 4
  2. முட்டை இரண்டு
  3. மிளகுத்தூள் உப்பு ருசிக்கேற்ப
  4. வெண்ணெய் சுட்டு எடுக்க
  5. க்ரீன் சட்னி(optional)- கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் லெமன் சாறு சேர்த்து அரைக்கவும்
  6. சீஸ் (optional)

வழிமுறைகள்

  1. முட்டையில் மிளகு உப்பு சேர்த்து அடிக்கவும்
  2. தவாவில் வெண்ணெய் தடவி முட்டையை பரவலாக ஊற்றவும்
  3. முட்டையை பரவலாக ஊற்றியவுடன் இரண்டு ரொட்டித் துண்டுகளை ஒரு பக்கம் முட்டையில் நனைத்து மறுபக்கம் திருப்பி போடவும்
  4. இப்பொழுது ரொட்டித்துண்டு இருக்கும் பக்கத்தை தவாவில் திருப்பிப் போடவும்
  5. இப்பொழுது பரவலாக வெந்த முட்டை மேல் புறம் இருக்கும்
  6. முட்டை மீது புதினா சட்னியை தடவி சீஸ் வைத்து மடித்து இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்