வீடு / சமையல் குறிப்பு / பொட்டுகடலை கெட்டி சட்னி

Photo of Pottukadalai Ketti chuttney by Fathima Sujitha at BetterButter
486
1
0.0(0)
0

பொட்டுகடலை கெட்டி சட்னி

Sep-20-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொட்டுகடலை கெட்டி சட்னி செய்முறை பற்றி

எல்லா வகையான அடை தோசை இட்லிக்கும் ஏற்ற சட்னி...!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் - 1 மூடி
  2. பொட்டு கடலை - 2 டீஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் - 2
  4. புளி -சிறிதளவு
  5. கறிவேப்பில்லை - சிறிதளவு
  6. வெங்காயம் - 1
  7. தக்காளி - 1
  8. கடுகு - 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய், புளி, கறிவேப்பில்லை, பொட்டு கடலை, காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
  3. பின் வெங்காயம், தக்காளி, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ளதை இதனுடன் சேர்த்து கிளறவும்.
  5. லைட்டாக கொதி வந்தது அடுப்பை அணைத்து விடவும்.
  6. சுவையான பொட்டுக் கடலை கெட்டி சட்னி தயார் ..
  7. அடை, தோசை உடன் பறிமாறவும் ...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்