Photo of Egg rice by Reshma Babu at BetterButter
456
2
0.0(0)
0

Egg rice

Sep-20-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Egg rice செய்முறை பற்றி

டின்னர் ரெசிப்பிஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடித்த சாதம் ஒரு பவுல்
  2. முட்டை இரண்டு
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  6. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  7. மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வடசட்டியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
  2. வதங்கியவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு முட்டையை அதன்மேல் ஊற்றி நன்கு கிளறவும்
  4. முட்டை நன்கு வெந்தவுடன் சாதத்தை போட்டு கிளறவும்
  5. கடைசியில் மிளகு சீரக தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்
  6. சுவையான எக் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்