Egg rice | Egg rice in Tamil

எழுதியவர் Reshma Babu  |  20th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg rice by Reshma Babu at BetterButter
Egg riceReshma Babu
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

Egg rice

Egg rice தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg rice in Tamil )

  • வடித்த சாதம் ஒரு பவுல்
  • முட்டை இரண்டு
  • பெரிய வெங்காயம் ஒன்று
  • தக்காளி ஒன்று
  • மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  • மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  • மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

Egg rice செய்வது எப்படி | How to make Egg rice in Tamil

  1. ஒரு வடசட்டியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
  2. வதங்கியவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு முட்டையை அதன்மேல் ஊற்றி நன்கு கிளறவும்
  4. முட்டை நன்கு வெந்தவுடன் சாதத்தை போட்டு கிளறவும்
  5. கடைசியில் மிளகு சீரக தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்
  6. சுவையான எக் ரைஸ் ரெடி

Reviews for Egg rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.