வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் பொங்கல் வித் முள்ளங்கி சாம்பார்

Photo of Oats pongal with raddish sambar by Jeba Jayaseelan at BetterButter
142
0
0.0(0)
0

ஓட்ஸ் பொங்கல் வித் முள்ளங்கி சாம்பார்

Sep-20-2018
Jeba Jayaseelan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் பொங்கல் வித் முள்ளங்கி சாம்பார் செய்முறை பற்றி

ஆரோக்கியமான இரவு நேர உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓட்ஸ் 2 கப்
  2. பாசிப்பருப்பு ஒரு கப்
  3. சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
  4. மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. நெய் தேவைக்கேற்ப
  8. காய பொடி ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பை நன்றாக அலசி வைக்கவும்
  2. குக்கரில் நெய் விட்டு மிளகு சீரகம் இஞ்சி மற்றும் காய பொடி செய்து நன்றாக வதக்கவும்
  3. அதனுடன் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. நன்றி வதங்கியவுடன் அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  5. பருப்பு வெந்தவுடன் அதனை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்
  6. மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  7. அதே பாத்திரத்தில் சிறிது நேரம் உள்ள நெய்யை விட்டு நன்றாக சூடாக்கவும்
  8. சிறிதளவு கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்
  9. இதனுடன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
  10. ஓட்ஸ் வதங்கியவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  11. ஓட்ஸ் வெந்தவுடன் அதனுடன் பருப்பு மசியலை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  12. பொங்கல் பதத்திற்கு வந்த உடன் வறுத்த முந்திரியை சேர்த்து பாத்திரத்தை இறக்கவும்
  13. ஆரோக்கியமான ஓட்ஸ் பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்