வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக் கீரைப் பொங்கல்

Photo of Methi Pongal by sharanya palanisshami at BetterButter
2259
21
4.0(0)
0

வெந்தயக் கீரைப் பொங்கல்

Aug-24-2015
sharanya palanisshami
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி- 1 கப்
  2. உடைத்த பாசிப்பருப்பு - 1/2 கப்
  3. நெய் - 1 தேக்கரண்டி
  4. முந்திரி பருப்பு - 4
  5. சீரகம்- 1/2 தேக்கரண்டி
  6. மிளகு - 6
  7. கரிவேப்பிலை
  8. சிவப்பு மிளகாய் - 1
  9. வெந்தய இலைகள் நறுக்கப்பட்டது - 4 தேக்கரண்டி
  10. தேவையான உப்பு

வழிமுறைகள்

  1. பருப்பை நன்றாகக் கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  2. வடிகட்டிவிட்டு பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீரோடு சேர்த்துக்கொள்ளவும். உப்பு சேர்க்கவும். 2 விசில் வரை பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
  3. ஒரு கடாயில் நெய்யை சூடுபடுத்தி சீரகம் மற்றும் மிளகைச் சேர்க்கவும். முந்திரியையும் சிவப்பு மிளகாயையும் வறுத்து சேர்த்துக்கொள்ளவும். முந்திரி பொன்னிறமாகும்வரை வறுக்கவும். நறுக்கப்பட்ட வெந்தய இலைகளைச் சேர்த்து வறுக்கவும்.
  4. இதை பிரஷர் குக்கரில் உள்ளவற்றோடு ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
  5. சாம்பாருடனும் சட்னியுடனும் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்