வீடு / சமையல் குறிப்பு / பருப்பு அடை மற்றும் தேங்காய் சட்னி

Photo of Parupu ada and coconut chutney by sudha rani at BetterButter
386
0
0.0(0)
0

பருப்பு அடை மற்றும் தேங்காய் சட்னி

Sep-21-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு அடை மற்றும் தேங்காய் சட்னி செய்முறை பற்றி

இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 1 கப்
  3. உளுத்தம்பருப்பு 1 கப்
  4. தட்டபயிறு 1 கப்
  5. பச்சைப்பயறு 1 கப்
  6. வரமிளகாய் 5
  7. இஞ்சி 1 துண்டு
  8. பூண்டு 6 பல்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க:
  11. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  12. கடுகு 1 டேபிள்ஸ்பூன்
  13. சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  15. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  16. கறிவேப்பிலை சிறிது
  17. கொத்தமல்லி தழை சிறிது
  18. முருங்கைப்பூ 2 கை
  19. தேங்காய் சட்னி:
  20. தேங்காய் 1 மூடி
  21. பச்சைமிளகாய் 5
  22. பொட்டுக்கடலை 2 கை
  23. கறிவேப்பிலை சிறிது
  24. கொத்துமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. அடைக்கு கொடுத்துள்ள பொருட்களை 3 மணி நேரம் ஊற விட்டு கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் வரை புளிக்க விடவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து வெங்காயம் கறிவேப்பிலை லைட்டாக நிறம் மாறும் போது முருங்கைப்பூ மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி அடை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. பின் அடையாக சுடவும்
  4. தேங்காய் சட்னி:
  5. கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து கடுகு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்