Photo of Appam by கமலாஸ் tech at BetterButter
366
0
0.0(0)
0

அப்பம்

Sep-21-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அப்பம் செய்முறை பற்றி

டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு 1 கப்
  2. ப.மிளகாய் 1
  3. மிளகு 1/2 டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை 1 கொத்து
  5. தேங்காய் சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. தேங்காய் சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. மிளகாயை பொடியாக நறுக்கவும்
  3. கறிவேப்பிலையை சிறு துண்டுகளாக்கிகொள்ளவும்
  4. மிளகு எல்லாம் இட்லி மாவுடன் கலக்கவும்
  5. அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்ததும் குழி கரண்டியால் ஊற்றவும்
  6. அப்பக்காரையிலும் பண்ணலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்