வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பிரைட் ரைஸ்

Photo of Veg fried rice by Malar Prabhu at BetterButter
810
0
0.0(0)
0

வெஜ் பிரைட் ரைஸ்

Sep-21-2018
Malar Prabhu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பிரைட் ரைஸ் செய்முறை பற்றி

வெஜ் பிரைட் ரைஸ் செய்வது சுலபம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி ரைஸ் - 1 கப்
  2. எண்ணெய் - 3ஸ்பூன்
  3. உப்பு - 1/2 ஸ்பூன்
  4. தேவையான அளவு தண்ணீர்
  5. பூண்டு- 2 பல் பொடியாக நறுக்கியது
  6. வெங்காயம் - 1/2 பொடியாக நறுக்கியது
  7. வெங்காயத்தாள் - 4 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  8. கேரட் - 1/4 கப் பொடியாக நறுக்கியது
  9. முட்டைகோஸ் -3 ஸ்பூன்
  10. பட்டாணி - சிறிதளவு
  11. பீன்ஸ் - 5 பொடியாக நறுக்கியது
  12. குடைமிளகாய் - 1/4 கப்
  13. சோயா சாஸ் - 2 ஸ்பூன்
  14. வீனாகர் - 1 ஸ்பூன்
  15. மிளகு - 1 ஸ்பூன் ( ஒன்று இரண்டாக பொடித்துக் கொள்ளவும்
  16. "

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் 1 ஸ்பூன் உப்பு, 1 /2 ஸ்பூன் உப்பு சேர்த்து அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வடிகட்டி வைக்கவும்
  3. ஒரு பெரிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை வதக்கவும்
  4. அதனுடன் நறுக்கிய 1/2 வெங்காயம் ,வெங்காயத்தாள் சேர்த்து தண்ணீர் விடும் வரை வதக்கவும்
  5. பின்பு நறுக்கிய 1/4 கோரட,,3 ஸ்பூன் முட்டைகோஸ், பட்டாணி , பீன்ஸ், குடைமிளகாய் அதனுடன் 1/2 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்
  6. தீயை அதிகமாக வைத்து வாணலியை திறந்து வைத்துக்கவும்
  7. 3 நிமிடம் கழிந்தப்பிறகு 2 ஸ்பூன் சோயா சாஸ், 1 ஸ்பூன்' வீனிகர் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. தீ அதிகமாகவே இருக்கட்டும். வேக வைத்த உதிர்ந்த ரைலை
  9. 1 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் உப்பு , சோயா சாஸ் சேர்க்கவும்
  10. அரிசியை கவனமாக கலக்கவும்.
  11. அடுப்பை அணைத்து விட்டு 2 ஸ்பூன் வெங்காயத்தான் சேர்க்கவும்
  12. சூடாக பரிமாறவும.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்