வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு அப்பம்

Photo of Sweet appam by கமலாஸ் tech at BetterButter
423
0
0.0(0)
0

இனிப்பு அப்பம்

Sep-21-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு அப்பம் செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  3. 2 முட்டை நெய்
  4. ஏலப்பொடி சிறிது
  5. வாழைப்பழம் 1/2
  6. வெல்லம் 3/4 கப்
  7. பொறிக்க எண்ணை

வழிமுறைகள்

  1. வெல்லம் கரைய விட்டு வடி கட்டி வைத்துக் கொள்ளவும்
  2. வாழைப் பழம் பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணை தவிர பக்கி எல்லாம் கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
  4. அடுப்பில் எண்ணை வைத்து காய்ந்ததும் கரண்டியால் ஒவ்வொன்றாக ஊற்றவும்
  5. வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்