Photo of Egg dosa by Reshma Babu at BetterButter
739
3
0.0(0)
0

Egg dosa

Sep-21-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Egg dosa செய்முறை பற்றி

dinner recipe

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு இரண்டு கரண்டி
  2. முட்டை ஒன்று
  3. மிளகு சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தோசைக்கல்லின் மேல் தோசை ஊற்றவும்
  2. ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள் உப்பு மிளகு சீரகப் பொடி சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. அடித்த முட்டை கலவையை தோசையின் மேல் ஊற்றவும்
  4. பிறகு திருப்பிப் போடவும்
  5. சுவையான முட்டை தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்