Photo of Aloo paratha by Karthika Saravanan at BetterButter
441
1
0.0(0)
0

ஆலு பராதா

Sep-21-2018
Karthika Saravanan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு பராதா செய்முறை பற்றி

Taste chapathi

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 காப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/4 மேசைக்கரண்டி
  5. உப்பு 1/2 மேசைக்கரண்டி
  6. கொத்தமல்லி தழை சிறிதளவு
  7. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  8. தண்ணீர் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  2. 2 பெரிய உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  3. மசித்ததில் 1 தே.க மிளகாய் தூள், 1/4தே.க மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து மசித்து கொள்ளவும்.
  4. சப்பாத்தி மாவு தேய்த்து அதில் உருளைக்கிழங்கு ‌கலவையை வாய்த்து தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்