கோங்குரா சட்னி | Gongura Chutney in Tamil

எழுதியவர் Manjunath Reddy  |  27th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Gongura Chutney by Manjunath Reddy at BetterButter
கோங்குரா சட்னிManjunath Reddy
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

98

0

கோங்குரா சட்னி recipe

கோங்குரா சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Gongura Chutney in Tamil )

  • தோங்காய்த் தூள்
  • வேர்கடலை
  • சுவைக்கேற்ற உப்பு
  • பூண்டு
  • நறுக்கிய வெங்காயம் 1, பெரியது
  • புளி 1 தேக்கரண்டி
  • 5 துண்டு பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 1 தொகுப்பு அமேலி இலைகள் அல்லது கோங்குரா இலைகள்

கோங்குரா சட்னி செய்வது எப்படி | How to make Gongura Chutney in Tamil

  1. பொடி செய்ய வேர்கடலையையும் தேங்காய்த்தூளையும் ஒரு மிக்சியில் 1 நிமிடம் பிளண்ட் செய்யவும்.
  2. புளியைத் தண்ணீரில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  3. ஒரு கிண்ணத்தில் அமேலி அல்லது கோங்குரா இலைகள், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை எடுத்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. வேகவைத்தக் காய்கறிகளை ஒரு மிக்சர் ஜாரில் ஏற்கனவே வேர்கடலை பருப்புப் பவுடர், உள்ளத்தில் போடவும். 1 தேக்கரண்டி சர்க்கரை, ஊறவைத்தப் புளியைச் சேர்த்து மிக்சரில் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. உங்கள் சுவையான கோங்குரா சட்னி தயார்.

எனது டிப்:

புளியை ஊறவைக்க நேரமில்லை என்றால், புளியைத் தண்ணீரில் போட்டு ஒரு கொதி கொதிக்கவிடலாம்.

Reviews for Gongura Chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.