வீடு / சமையல் குறிப்பு / மூவர்ண சப்பாத்தி

Photo of Tri color chappathi by Rabia Hamnah at BetterButter
128
1
0.0(0)
0

மூவர்ண சப்பாத்தி

Sep-22-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூவர்ண சப்பாத்தி செய்முறை பற்றி

ஆரோக்கியமான இரவு நேர உணவு இந்த சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு-3கப்
  2. கேரட் - 2
  3. பாலக் கீரை - 10
  4. தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு - தேவைக்கு
  6. நெய் - 3 ஸ்பூன்
  7. எண்ணெய் - தேவைக்கு
  8. தண்ணீர் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு வண்ணத்திற்கு கேரட்டை தோல் சீவி கழுவி அரைத்து ஜூஸை எடுத்து கொள்ளவும். இந்த கேரட் ஜூஸுடன் ஒரு கப் மாவு, உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து பினைந்து கொள்ளவும்.
  2. பின்பு மற்றொரு கப் மாவுடன் தேங்காய் பால் உப்பு , ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பினைந்து வைத்து கொள்ளவும். இது வெள்ளை நிறம்.
  3. பச்சை நிறத்திற்கு கீரையை 2 நிமிடம் சூடு காட்டி அரைத்து இந்த விழுதுடன் மற்றொரு கப் மாவு, நெய் உப்பு சேர்த்து கலந்து பினையவும்.
  4. பின்பு மூன்று வண்ணத்திலிருந்தும் கொஞ்சம் மாவு எடுத்து சேர்த்து மேலே ஆரஞ்சு வண்ணம், நடுவில் வெள்ளை கீழே பச்சை நிறம் மாவை சேர்த்து சப்பாத்தி வளர்க்கவும்.
  5. பின்புதோசை கல்லை காய வைத்து சப்பாத்தி தயார் செய்யவும். சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தியை சுட்டெடுக்கலாம்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்