Photo of Vegtable rice by Reshma Babu at BetterButter
586
3
0.0(0)
0

Vegtable rice

Sep-22-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Vegtable rice செய்முறை பற்றி

Dinner

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம் ஒரு பவுல்
  2. வெங்காயம் ஒன்று
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் 4
  5. காலிபிளவர் பூ ஒருகை
  6. ஸ்வீட் கார்ன் ஒரு கை
  7. பட்டர் பீன்ஸ் ஒரு கை
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகு சீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்
  10. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு வட சட்டியில் நெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. பிறகு கேரட் பீன்ஸ் பட்டர் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு காலிஃப்ளவர் ஸ்வீட் கார்ன் உப்பு மிளகு சீரகப் பொடி சேர்த்து கிளறவும்
  5. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் சாதத்தைப் போட்டு கிளறவும்
  6. 5 நிமிடம் கழித்து பரிமாறவும்
  7. சுவையான வெஜிடபுள் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்