வீடு / சமையல் குறிப்பு / காலையில் மீதமான சாதத்தில் இரவிற்கு வெண்பொங்கல்

Photo of Left ovér rice venpongal by poorani Kasiraj at BetterButter
246
2
0.0(0)
0

காலையில் மீதமான சாதத்தில் இரவிற்கு வெண்பொங்கல்

Sep-22-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலையில் மீதமான சாதத்தில் இரவிற்கு வெண்பொங்கல் செய்முறை பற்றி

காலையில் மிதமாகவும் சாதத்தை வைத்து வெண்பொங்கல் இரவுக்கு தயார் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் முக்கால் கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. மிளகு ஒரு ஸ்பூன்
  5. நெய் 3 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு உளுந்தம் பருப்பு
  8. கருவேப்பிலை
  9. நறுக்கிய இஞ்சி ஒரு இன்ச்
  10. நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை 1/4 நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் சாதத்துடன் பருப்பை சேர்த்து வேக விடவும்
  3. சாதத்தில் உப்பு இருந்தால் பருப்புக்கு தேவையான உப்பை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்
  4. குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும்
  5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  6. சூடானவுடன் கடுகு கறிவேப்பிலை சீரகம் மிளகு சேர்த்து வதக்கவும்
  7. நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து
  8. சாதத்துடன் கொட்டிக் கிளறவும்
  9. மீதமான சாதத்தில் வெண்பொங்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்