வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்

Photo of Paneer capsicum roast by Fathima Beevi at BetterButter
410
2
0.0(0)
0

பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்

Sep-22-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட் செய்முறை பற்றி

பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குடமிளகாய்-1- சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. பன்னீர் - 200 கிராம் - சிறு துண்டுதுண்டாக நறுக்கிக் கொள்ளவும்
  3. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  4. வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்
  5. சீரகம்- 1/4 தேக்கரண்டி
  6. கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  7. கொத்தமல்லி இலை - தூவுவதற்கு
  8. ஹெர்ப்ஸ் -1/4 டீ ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  11. சாஸ்:
  12. தக்காளி-1
  13. வினிகர்- 1 டீஸ்பூன்
  14. உலர் சிவப்பு மிளகாய்-3
  15. சர்க்கரை -1 டீ ஸ்பூன்
  16. உப்பு -1 /2 டீஸ்பூன்
  17. பூண்டுபற்கள்  -8

வழிமுறைகள்

  1. தக்காளி, பூண்டு, வினிகர், உலர் சிவப்பு மிளகாய், சர்க்கரை மற்றும் உப்பை 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்
  3. பின்பு  வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்
  4. அதன் பின் பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், ஹெர்ப்ஸ் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. தயாரிக்கப்பட்ட சாஸைச் சேர்த்து, கெட்டியாக மாறும் வரை வதக்கவும்.
  6. இப்போது பன்னீர் சேர்த்து, 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும்.
  7. கொத்தமல்லி இலைகளை தூவி  சப்பாத்தியுடன் சூடாக பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்