வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மிளகு மசாலா முட்டை தோசை

Photo of Chettinad pepper masala egg dosai by Abinaya bala at BetterButter
598
1
0.0(0)
0

செட்டிநாடு மிளகு மசாலா முட்டை தோசை

Sep-22-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மிளகு மசாலா முட்டை தோசை செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான முட்டை தோசை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு ஒரு கப்
  2. முட்டை ஒன்று
  3. உப்பு தேவையான அளவு
  4. செட்டிநாடு மிளகு மசாலா செய்ய
  5. அன்னாசி பூ 1
  6. பிரிஞ்சி இலை ஒன்று
  7. பட்டை ஒன்று
  8. ஏலக்காய் ஒன்று
  9. சிகப்பு மிளகாய் இரண்டு
  10. மல்லி விதை ஒரு டீஸ்பூன்
  11. மிளகு 4 ஸ்பூன்
  12. சீரகம் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மிளகு மசாலா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்
  3. பின்னர் தோசை முழுவதும் இந்த செட்டிநாடு மிளகு மசாலா மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  4. இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான செட்டிநாடு மிளகு மசாலா தோசை தோசை ரெடி
  5. வெங்காய சட்னியுடன் பரிமாறினால் சுவை கூடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்