வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் பிரட் டோஸ்ட்(farhuraaz)

Photo of Onion bread toast by farhuraaz Peer at BetterButter
305
1
0.0(0)
0

ஆனியன் பிரட் டோஸ்ட்(farhuraaz)

Sep-23-2018
farhuraaz Peer
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் பிரட் டோஸ்ட்(farhuraaz) செய்முறை பற்றி

simple easy recipe

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. wheat bread
  2. முட்டை இரண்டு
  3. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் தேவைக்கேற்ப
  6. மிளகு சீரகத்தூள் சிறிதளவு
  7. வெங்காயம் ஒன்று
  8. கேரட் 1 சிறியது
  9. பால் சிறிதளவு

வழிமுறைகள்

  1. 2 முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் பொடியாக நறுக்கிய மிளகாய் மிளகுத்தூள் சீரகத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் போட்டு நன்கு அடித்து வைத்து கொள்ளவும்
  3. உப்பு சேர்க்கவும் உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்
  4. சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும்
  5. பின்பு பிரெட்டை முட்டைக் கலவையில் முக்கி தவாவில் எண்ணெய் ஊற்றி போடவும்
  6. பிரெட்டின் மேல் வெங்காய கலவையை லேசாக ஊற்றவும்
  7. பின்பு பிரட்டை திருப்பி ஒரு இரண்டு நிமிடம் வைக்கவும்
  8. ஆனியன் ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்