வீடு / சமையல் குறிப்பு / பேபி கார்ன் புலாவ்

Photo of Baby corn pulao by kamala shankari at BetterButter
387
1
0.0(0)
0

பேபி கார்ன் புலாவ்

Sep-23-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேபி கார்ன் புலாவ் செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா அரிசி 1.5 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. பேபி கார்ன் 12
  4. உப்பு தேவையான அளவு
  5. வெங்காயம் 1
  6. கரம்மசாலா 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் 2
  8. பூண்டு 5
  9. இஞ்சி 1 துண்டு
  10. குடமிளகாய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம் குடமிளகாய் பேபி கார்ன் நறுக்கி கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கவும்
  4. இதனுடன் குடமிளகாய் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  5. இதனுடன் பேபி காரன் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
  6. குக்கரில் அரிசி தேவையான அளவு தண்ணீர் வதக்கிய பேபி கார்ன் சேர்த்து இரண்டு விசில் வைத்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்