வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சீஸ் புலாவ்

Photo of Tomato cheese pulao by kamala shankari at BetterButter
520
1
0.0(0)
0

தக்காளி சீஸ் புலாவ்

Sep-23-2018
kamala shankari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சீஸ் புலாவ் செய்முறை பற்றி

Easy tasty and very yummy.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா அரிசி 1.5 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. தக்காளி 3
  4. வெங்காயம் 1
  5. சீஸ் துருவல் 1/2 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. மல்லி இலை சிறிது
  8. கரம்மசாலா 1 தேக்கரண்டி
  9. இஞ்சி சிறிது
  10. பூண்டு 5
  11. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. தக்காளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  2. ஆறியதும் தோல் நீக்கி கொள்ளவும். வெங்காயம் நீளமாக நறுக்கி வைக்கவும்
  3. தக்காளி நன்றாக அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கவும்
  5. இதனுடன் அரைத்த பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  6. ரைஸ் குக்கரில் வதக்கிய வெங்காயம் தக்காளி அரிசி தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  7. சற்று வெந்தவுடன் மல்லி இலை சீஸ் கரம்மசாலா சேர்த்து மீண்டும் மூடி வேக விடவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்