வீடு / சமையல் குறிப்பு / பிரட் டோஸ்ட்

Photo of Bread toast by Shoba Jaivin at BetterButter
563
2
0.0(0)
0

பிரட் டோஸ்ட்

Sep-23-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

பிரட் டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள்
  2. பட்டர்
  3. உருளைக்கிழங்கு மசாலா
  4. உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருள்
  5. வெந்த உருளைக்கிழங்கு
  6. வெங்காயம் ஒன்று
  7. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மசாலா நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை கிளறவும்
  4. பிரெட் துண்டுகளை எடுத்து வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு மசாலாவை நடுவில் வைத்து மேலே ஒரு பிரெட் துண்டுகளை வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்