வீடு / சமையல் குறிப்பு / மசாலா ஓட்ஸ்

Photo of Masala oats by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
421
2
0.0(0)
0

மசாலா ஓட்ஸ்

Sep-24-2018
Dhanalakshmi Sivaramakrishnan
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா ஓட்ஸ் செய்முறை பற்றி

பைபர் நிறைந்த இரவு நேர உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் ஓட்ஸ்
  2. கேரட் , பீன்ஸ் , 1வெங்காயம் , 1தக்காளி
  3. மஞ்சள் , மிளகாய் தூள்
  4. கடுகு , சீரகம்
  5. எண்ணெய் , 2 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , ஜீரகம் போடவும்
  2. வெங்காயம் வதக்கவும்
  3. கேரட் , பீன்ஸ் போடவும்
  4. வதங்கியதும் தக்காளி போடவும்
  5. தக்காளி வெந்ததும்
  6. ஓட்ஸ் போட்டு தண்ணீர் ஊற்றவும்
  7. மஞ்சள் , மிளகாய் , உப்பு பொடி சேர்த்து மூடி வைக்கவும்
  8. ஓட்ஸ் வெந்ததும் மல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்