வீடு / சமையல் குறிப்பு / மசாலா கொழுக்கட்டை

Photo of Masala kolukattai by Abinaya bala at BetterButter
473
1
0.0(0)
0

மசாலா கொழுக்கட்டை

Sep-24-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா கொழுக்கட்டை செய்முறை பற்றி

காரசாரமான ஒரு வகை கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. கரம் மசாலா தூள் சிறிதளவு
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. மிளகாய் தூள் சிறிதளவு
  5. மிளகுத்தூள் சிறிதளவு
  6. மல்லித் தூள் சிறிதளவு
  7. சிக்கன் 65 மசாலா சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. தாளிக்க எண்ணெய் கடுகு
  10. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் உப்பு மற்றும் வெந்நீர் கலந்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து துறைகளும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்புடன் கலந்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் இந்த தண்ணீர் கலந்து மசாலாவை அதனுடன் சேர்க்கவும்
  5. இந்த மசாலா நன்கு கொதித்து வரும் வேளையில் கொழுக்கட்டைகளை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்
  6. சுவையான மசாலா கொழுக்கட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்