வீடு / சமையல் குறிப்பு / இறால் பட்டியா

Photo of Prawn patia by Mughal Kitchen at BetterButter
486
0
0.0(0)
0

இறால் பட்டியா

Sep-24-2018
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இறால் பட்டியா செய்முறை பற்றி

இது ஒரு பார்சி ரெசிபி .வேகமாக செய்ய கூடியது.அனைத்து உணவுகளுக்கும் சைடிஷ் ஆக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பார்சி
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இறால் அரை கிலோ
  2. தேங்காய் அரை மூடி
  3. பூண்டு 10 பற்கள்
  4. மிளகாய் வத்தல் 10
  5. இரண்டு பெரிய வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்
  6. மிளகாய்த் தூள் தேவைக்கு
  7. மஞ்சள் தூள் சிறிது
  8. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன்
  10. சீனி அரை டீஸ்பூன்
  11. தாளிக்க சிறிது சோம்பு
  12. நல்லெண்ணை அல்லது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 100 கிராம்
  13. தக்காளிப்பழம் சிறியதாக 1

வழிமுறைகள்

  1. தேங்காய் சீரகம் பூண்டு மிளகாய் வத்தல் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. இறாலை கழுவி வைக்கவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து கருவேப்பிலை அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் மிக்ஸியில் அரைத்த மசாலா மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  5. உப்பு சேர்த்து இறாரை ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்
  6. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சிறிது சீனி சேர்த்து வதக்கவும்
  7. நீர் வற்றி மசால் சுருண்ட உடன் அடுப்பை அணைக்கவும் இறால் பட்டியா ரெடி
  8. நான் புல்கா சப்பாத்தி ரொட்டி சாதம் அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்