வீடு / சமையல் குறிப்பு / கலர் பரோட்டா மற்றும் காய்கறி சிக்கன் தம் கறி

Photo of Colour parotta with veg chicken dhum curry by Sumaiya Arafath at BetterButter
477
2
0.0(0)
0

கலர் பரோட்டா மற்றும் காய்கறி சிக்கன் தம் கறி

Sep-24-2018
Sumaiya Arafath
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கலர் பரோட்டா மற்றும் காய்கறி சிக்கன் தம் கறி செய்முறை பற்றி

சிக்கன் தம் கரையில் காய்கறிகளின் சத்தும் சிக்கனின் சத்தும் சேர்ந்திருக்கிறது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • சிம்மெரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தம் கறி செய்ய தே.பொருட்கள்:
  2. சிக்கன் 250 கிராம்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 4
  5. ப.மிளகாய் 2
  6. இ.பூண்டு விழுது 2 தே.க
  7. கேரட் 1 கப்
  8. பீன்ஸ் 1 கப்
  9. காலிப்ளவர் 1 கப்
  10. குடைமிளகாய் 1 கப்
  11. வெள்ளரிக்காய் 1 கப்
  12. சுரைக்காய் 1 கப்
  13. நல்ல மிளகு தூள் 2 மே.க
  14. மஞ்சள் தூள் 1 தே.க
  15. எண்ணை
  16. மல்லி இலை ஒரு கட்டு
  17. சிக்கன் மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்:
  18. உப்பு
  19. மஞ்சள் தூள்1/2 தே.க
  20. மிளகாய் தூள் ஒன்றரை தேக்கரண்டி
  21. பெருஞ்சீரகத்தூள் ஒன்னறை தேக்கரண்டி
  22. இஞ்சி பூண்டு விழுது 1 தே.க
  23. கரம் மசாலா தூள் ஒரு தேக்கரண்டி
  24. கலர் பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்
  25. பீட்ரூட் 1 கப்
  26. கேரட் 1 கப்
  27. பாலக் 1 கப்
  28. மைதா மாவு 4 கப்
  29. உப்பு
  30. தண்ணீர்
  31. தயிர் 8 மே.க
  32. நெய் சுட்டெடுக்க

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து மேரினேட் செய்யும் பொருட்கள் சேர்த்து மேரினேட் செய்து வைக்கவும்
  2. சிக்கனை பொரித்து மாற்றி வைக்கவும்
  3. காய்கறிகளை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  4. தக்காளியை வட்டமாக அரிந்து வைக்கவும்
  5. சிக்கன் பொரித்த எண்ணெயில் வெங்காயம்,இ.பூண்டு ப.மிளகாய் வதக்கி கொள்ளவும்
  6. பிறகு காய்கறிகளைப் போட்டு சிக்கன் துண்டுகளையும் போட்டு மஞ்சள் தூள், ந.மிளகு ,உப்பு போட்டு வட்டமாக அரிந்த தக்காளியை மேலே பரத்தவும்
  7. அதன் மேலே மல்லி இலை தூவவும்
  8. பிறகு அரை மணிகநேரம் தம் போட்டு மூடி வைக்கவும்
  9. தண்ணீர் ஊற்ற தேவையில்லை
  10. சுவையான தம் கறி தயார்
  11. கலர் பரோட்டா செய்முறை:
  12. மைதா மாவை 4 பங்காக பிரிக்கவும்
  13. புரோட்டா மாவு தேவையான பொருட்கள் சேர்த்து பிசைந்து ஒரு பங்கில் பீட்ரூட் சாறு ஒரு பங்கில் கேரட் சாறு ஒரு பங்கில் பாலக்ச்சாறு போட்டு பிசையவும்
  14. நான்காவது பங்கை சாதாரண பரோட்டோவாக பிசைந்து வைக்கவும்
  15. இதை பரோட்டா சுடுவது போல் சுட்டு எடுக்கவும்
  16. கலர் பரோட்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்