வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பார்பிக்யூ சிக்கன்

Photo of Spicy Barbeque Chicken by Nazeema Banu at BetterButter
374
0
0.0(0)
0

ஸ்பைசி பார்பிக்யூ சிக்கன்

Sep-24-2018
Nazeema Banu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பார்பிக்யூ சிக்கன் செய்முறை பற்றி

எண்ணெய் இல்லாமல்.. தண்ணீர் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த சுட்ட கோழி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் ஒரு கிலோ
  2. உப்பு தே.அளவு
  3. மி.தூள் தே.அளவு
  4. இஞ்சி பூண்டு விழுது 25கிராம்
  5. மிளகு தூள் தே.அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
  2. அதனுடன் உப்பு.மி.தூள்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  3. அதனுடன் மிளகு தூள் சேர்த்து நன்றாக புரட்டி கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பார்பிக்யூ செய்யும் கம்பி வலையில் ஊறிய சிக்கன் துண்டுகளை வரிசையாக அடுக்கவும்.அதிலேயே குச்சி போன்ற கம்பியால் திருப்பி விடவும்.
  5. இரண்டு பக்கமும் கறி வெந்ததும் வலையில் இருந்து கறியை பிளேட்டுக்கு மாற்றவும்.
  6. இதனுடன் பிரட் ஸ்லைஸ்கள் வைத்து இரவு உணவுக்கு சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்