வீடு / சமையல் குறிப்பு / நவ தானிய அடை

Photo of Navathaniya Adai by Fathima Beevi at BetterButter
360
1
0.0(0)
0

நவ தானிய அடை

Sep-24-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நவ தானிய அடை செய்முறை பற்றி

நவ தானிய அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை அரிசி - 1 கப்
  2. கோதுமை - 1/2 கப்
  3. கடலை பருப்பு  - 1/4 கப்
  4. துவரம் பருப்பு  - 1/2 கப்
  5. பாசி பருப்பு  - 1/4 கப்
  6. முழு கருப்பு உளுந்து - 1/4 கப்
  7. பச்சை பயறு - 1/4 கப்
  8. வெள்ளை கொண்டைக்கடலை  - 1/4 கப்
  9. கொள்ளு  - 1/4 கப் குறைவாக எடுத்து கொள்ளவும்
  10. சிவப்பு மிளகாய் - 7
  11. இஞ்சி துண்டு - 2 இஞ்ச்
  12. உப்பு - தேவையானஅளவு
  13. எண்ணெய்- அடை செய்வதற்கு

வழிமுறைகள்

  1. தானிய வகைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. ஊறிய தானிய வகைகளை சிவப்பு மிளகாய், இஞ்சி மற்றும்  உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த மாவை 3 மணி நேரம் ஒன்றும் செய்யாமல் வைக்கவும்
  4. தோசை கல்லில் எண்ணெய் தெளித்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல் பரப்பி விடவும்.
  5. அடையின் மேல் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு நன்கு வேக விடவும்.
  6. அடையின் இரு புறமும் நன்கு வெந்ததும், தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்