Photo of Podi idly by kamala shankari at BetterButter
204
0
0.0(0)
0

பொடி இட்லி

Sep-24-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொடி இட்லி செய்முறை பற்றி

Easy ans tasrt. Done with leftover ingredients

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மினி இட்லி 10
  2. இட்லி மிளகாய் பொடி 4 தேக்கரண்டி
  3. நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. மினி இட்லி எடுத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் இட்லி சேர்த்து இட்லி பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்