வீடு / சமையல் குறிப்பு / சில்லி இட்லி

Photo of Chilly idly by kamala shankari at BetterButter
463
0
0.0(0)
0

சில்லி இட்லி

Sep-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி இட்லி செய்முறை பற்றி

Very spicy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மினி இட்லி 20
  2. எண்ணெய் பொரிப்பதற்கு
  3. கறிவேப்பிலை தாளிக்க
  4. வெங்காயம் 1
  5. குடமிளகாய் 1
  6. சில்லி சாஸ் 1 தேக்கரண்டி
  7. சோயா சாஸ் 1 தேக்கரண்டி
  8. தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் குடமிளகாய் வதக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லியை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் சில்லி சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்
  4. இதனுடன் பொரித்த இட்லி சேர்த்து நன்கு கிளறவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்