வீடு / சமையல் குறிப்பு / தோசை உப்புமா

Photo of Dosa upma by kamala shankari at BetterButter
554
0
0.0(0)
0

தோசை உப்புமா

Sep-24-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தோசை உப்புமா செய்முறை பற்றி

மீந்த தோசை இருந்தால் இதை செய்தால் இருந்த இடம் தெரியாமல் காலியாகும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு 2 கப்
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. புளியோதரை ஆன புளிகாய்சல் 1/2 கப்
  4. உப்பு கறிவேப்பிலை தேவையான அளவு
  5. தாளிக்க:
  6. கடுகு ! தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி
  8. பொடித்துகொள்ள:
  9. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  10. உளுந்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  11. தனியா 1 தேக்கரண்டி
  12. மிளகாய் வற்றல் 3

வழிமுறைகள்

  1. தோசை மாவை கனமான தோசை ஆக ஊற்றி எடுத்து கொள்ள வேண்டும்
  2. பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்
  3. நைசான பொடியாக திரிக்கவும்
  4. தோசை ஆறியதும் சிறு சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக் கொடுத்துள்ளவற்றை தாளித்து கொள்ளவும்
  6. இதனுடன் தோசை சேர்த்து பிரட்டவும்
  7. வறுத்து திரித்த பொடி உப்பு சேர்த்து கிண்டவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்