Photo of Neer dosai by poorani Kasiraj at BetterButter
176
0
0.0(0)
0

நீர் தோசை

Sep-24-2018
poorani Kasiraj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நீர் தோசை செய்முறை பற்றி

இன்ஸ்டன்ட் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 2 கப்
  2. உளுந்து 1 ஸ்பூன் (optional)
  3. உப்பு
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சரிசியை நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  2. உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. மாவு ரவா தோசை மாவு பதத்திற்கு தண்ணியாக இருக்க வேண்டும்
  4. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் மாவினை நன்கு கலக்கி அடுத்து மேலிருந்து உள்ளாக வரும் மாரு ஊற்றவும்
  5. எண்ணெய் அதிகம் தேவைப்படாது
  6. திருப்பி போட்டு வேகவிடவும்
  7. நீர் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்