வீடு / சமையல் குறிப்பு / பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு

Photo of Jowar rice and manathakkali kulambu by Akshara Thambiraj at BetterButter
920
0
0.0(0)
0

பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு

Sep-24-2018
Akshara Thambiraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்முறை பற்றி

பாரம்பரிய உணவு மிகவும் சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோளம்-200 கிராம்
  2. மணத்தக்காளி வற்றல்-50 கிராம்
  3. வெங்காயம்-(சிறிது)-10
  4. பூண்டு-10
  5. மல்லி தூள்-2ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  8. புளி கரைசல் -1கப்
  9. உப்பு
  10. நல்லெண்ணெய்-1ஸ்பூன்
  11. கடுகு-1ஸ்பூன்
  12. வெந்தயம்-1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சோளத்தில் தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மணத்தக்காளி வற்றல் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்
  4. பிறகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பிறகு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் வைக்கவும்
  8. நண்கு வெந்ததும் கீழே இறக்கி வற்றலை சேர்த்து கிளறி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்