வீடு / சமையல் குறிப்பு / ஸ்பெஷல் நூடுல்ஸ் ரோல்ஸ்

Photo of Special Maggie Egg Roll by mano langra at BetterButter
286
0
0.0(0)
0

ஸ்பெஷல் நூடுல்ஸ் ரோல்ஸ்

Sep-24-2018
mano langra
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெஷல் நூடுல்ஸ் ரோல்ஸ் செய்முறை பற்றி

ருசியான அனைத்து வயதினரும் விரும்பும் நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடுல்ஸ் வேகவைத்தது 1 கப்
  2. முட்டை 2
  3. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  4. நறுக்கிய மிளகாய் 1
  5. உப்பு
  6. மிளகு
  7. மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. நூடுல்ஸ் வேகா வைத்து ஆற விடவும்
  2. முட்டை உடைத்து பாத்திரத்தில் விட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம் மிளகாய் பொடி உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை கல்லில் ஊற்றி வேக விடவும்.
  3. முட்டை வெந்ததும் அதன் மேலே நூடுல்ஸ் பரப்பி ரோல் செய்யவும்
  4. சாஸ் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்