காளிபிளவர் முறுவல் | Cauliflower crispy in Tamil

எழுதியவர் R.Vishnu Priya  |  28th Jun 2016  |  
2 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Cauliflower crispy by R.Vishnu Priya at BetterButter
காளிபிளவர் முறுவல்R.Vishnu Priya
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

381

1

காளிபிளவர் முறுவல் recipe

காளிபிளவர் முறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cauliflower crispy in Tamil )

 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 3 தேக்கரண்டி கோபி மஞ்சூரியன் தூள்
 • 1/2 கப் கடலை மாவு
 • 1/4 கப் அரிசி மாவு
 • 1/4 கப் சோள மாவு
 • 1 காளிபிளவர்

காளிபிளவர் முறுவல் செய்வது எப்படி | How to make Cauliflower crispy in Tamil

 1. கடிப்பதற்கேற்ற அளவில் காளிபிளவர் பூக்களை உடைத்து, தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் அரை வேக்காடு வேகவைக்கவும்.
 2. இதற்கிடையில், அனைத்துப் பொருள்களையும் ஒரு தனி பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
 3. ஒரு பாத்திரத்தில் காளிபிளவரை வடிக்கட்டி உலர் சேர்வைப்பொருள்களை அவற்றோடுக் கலந்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 4. எண்ணெயைச் சூடுபடுத்தி பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
 5. சூடான டீயுடன் பரிமாறவும்.

எனது டிப்:

கோபி மசாலாவில் உப்பு சேர்க்கப்பட்டு இருக்கும் என்பதால் கொஞ்சமாக உப்பு சேர்க்கவும்.

Reviews for Cauliflower crispy in tamil (1)

Subha Shivagurua year ago

Pls use tissues for serve and dont use newspaper ...It's not hygienic and healthy also
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.