வீடு / சமையல் குறிப்பு / சோயா முட்டை கட்டி ரோல்

Photo of Soya egg kati roll by sandya Raj at BetterButter
578
0
0.0(0)
0

சோயா முட்டை கட்டி ரோல்

Sep-24-2018
sandya Raj
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா முட்டை கட்டி ரோல் செய்முறை பற்றி

சோயா முட்டை கட்டி ரோல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-2 கப்
  2. உப்பு
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. மல்லி தூள்-1ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  7. கரம் மசாலா தூள்-1ஸ்பூன்
  8. எண்ணெய்-1ஸ்பூன்
  9. முட்டை-1
  10. சோயா உருண்டைகள்-10
  11. உருளைக்கிழங்கு-2

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சப்பாத்தி போட்டு கெள்ளவவும்
  3. சோயாவை சூடான தண்ணீரில் போட்டு 10 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பிழிந்து வைக்கவும்
  4. வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. மல்லி தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  6. சோயா, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  7. பிறகு முட்டையை தோசை கல்லில் ஊற்றி
  8. அதன் மேல் சப்பாத்தி போட்டு எடுத்து அதன் மேல் சோயா கிரேவியை ஸ்டப் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்