வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ப்ரைடு ரைஸ்

Photo of chicken fried rice by Vani Vani at BetterButter
403
0
0.0(0)
0

சிக்கன் ப்ரைடு ரைஸ்

Sep-24-2018
Vani Vani
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

சிக்கன் ப்ரைடு ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி சாதம் - 2கப்
  2. வெங்காயம் - 1
  3. சிக்கன் போன்லெஸ் - 100 கிராம்
  4. மிளகு தூள் - 1ஸ்பூன்
  5. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  6. வினிகர் - 1/2ஸ்பூன்
  7. டோமெடோ கெட்சப் - 1ஸ்பூன்
  8. சிக்கன் 65 மசாலா பொடி - 2ஸ்பூன்
  9. சர்க்கரை - 1/2ஸ்பூன்
  10. வெங்காய தாள்
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து சிக்கன் 65மசாலா பொடி சேர்த்து கிளறி
  2. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு டோமெடோ கெட்சப், சோயா சாஸ், வினிகர் உப்பு
  5. மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
  7. பொரித்த சிக்கனை சேர்த்து கிளறி இறக்கவும்
  8. வெங்காய தாள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்