வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா பூரி

Photo of Rajma poori by poorani Kasiraj at BetterButter
290
0
0.0(0)
0

ராஜ்மா பூரி

Sep-25-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா பூரி செய்முறை பற்றி

ராஜ்மா பயறு பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராஜ்மா 1/2 கப்
  2. கோதுமை மாவு
  3. உப்பு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் ராஜ்மாவை தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்
  3. அதனுடன் கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்
  4. வெடிப்புகள் மாவில் இல்லாதவாறு பிசைந்து கொள்ளவும்
  5. மாவினை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பூரி போல் இடவும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு எண்ணெய் சூடானவுடன்
  7. பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும்
  8. ராஜ்மா பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்