BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பேசன் எக் தோசை

Photo of Besan egg dosai by poorani Kasiraj at BetterButter
0
0
0(0)
0

பேசன் எக் தோசை

Sep-25-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேசன் எக் தோசை செய்முறை பற்றி

கடலை மாவினால் செய்யப்பட்ட முட்டை தோசை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 1 கப்
  2. அரிசி மாவு ஒரு கப்
  3. உப்பு சீரகம் 1 ஸ்பூன்
  4. கறிவேப்பில்லை
  5. முட்டை
  6. சீரகம்
  7. மிளகுத்தூள்

வழிமுறைகள்

  1. கடலை மாவு அரிசி மாவு இரண்டையும் கலந்து நன்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்
  2. ரவை மாவு பதத்திற்கு தண்ணீராக இருக்க வேண்டும்
  3. உப்பு சீரகம் கருவேப்பிலை பொடியாக நறுக்கி போட்டு கொள்ளவும்
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் தேய்த்து மாவை மேலிருந்து கீழாக வரும்படி ஊற்றவும்
  5. முட்டையை உடைத்து ஊற்றவும்
  6. முட்டைக்கு தேவையான உப்பு மிளகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும்
  7. ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு புறம் வேக விடவும்
  8. பேசன் எக் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்