வீடு / சமையல் குறிப்பு / மேத்தி பொடேடோ சப்பாத்தி ரோல்

Photo of Kasuri Maethy potato  Chapati Roll by Nazeema Banu at BetterButter
567
2
0.0(0)
0

மேத்தி பொடேடோ சப்பாத்தி ரோல்

Sep-25-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மேத்தி பொடேடோ சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

எளிமையான சுவையான இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்தி மாவு அரை கிலோ
  2. முட்டை 1
  3. உப்பு தே.அளவு
  4. சர்க்கரை அரை ஸ்பூன்
  5. எண்ணெய் தே.அளவு
  6. ஸ்டஃப்பிங் செய்ய
  7. உ.கிழங்கு அரை கிலோ
  8. கசூரி மேத்தி ஒரு கைப்பிடி அளவு
  9. உப்பு தே.அளவு
  10. பெ.வெங்காயம் இரண்டு
  11. மி.தூள் தே.அளவு
  12. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவுடன் சிறிது உப்பு சர்க்கரை ஒரு முட்டை சேர்த்து பிசைந்து ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை சிறிது உப்பு ம.தூள் சேர்த்து வேக விட்டு மசித்து வைக்கவும்.
  2. பெ.வெங்காயத்தை வெட்டி மிக்சியில் இட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  3. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயத்தை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  4. அதனுடன் உப்பு மிதூள் சேர்த்து வதக்கி கசூரி மேத்தி மசித்த கிழங்கை சேர்க்கவும்.
  5. நன்றாக புரட்டி வைக்கவும்.
  6. சப்பாத்தியை சுட்டு எடுக்கவும்
  7. கலவையை சப்பாத்தியின் ஒரு ஓரத்தில் வைத்து சுருட்டவும்.
  8. எல்லா சப்பாத்திகளையும் இது போல கிழங்கு கலவை வைத்து சுருட்டி வைக்கவும்.
  9. சுருட்டிய சப்பாத்திகளை இரண்டாக நடுவில் வெட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்